தன்னுடைய உதவி இயக்குனரின் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமான பிரதீப்..!! இந்த முறை இப்படி ஒரு வித்தியாசமான படமா.?

தமிழ் சினிமாவில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் தான் பிரதீப் ரங்கநாதன். மேலும், அடுத்தபடியாக லவ் டுடே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்

 

அவருடன் நடித்து வருகிறார். மேலும், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தெலுங்கு திரை உலையிலும் கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ளார். மேலும் ,தமிழ் மற்றும்

 

தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.. இதைத் தொடர்ந்து இவருடைய உதவி இயக்குனராக இருந்து வந்த ஒருவரின் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

Comments are closed.