யுத்தகளமாக மாறப்போகும் பிக்பாஸ் வீடு… சாண்டியின் எச்சரிக்கை வீடியோ…

பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாளான இன்று எப்படி இருக்கப் போகிறது என்று தெரியவில்லை, ஆனால் விஜய் டிவி தன்னுடைய அடுத்தடுத்த புரோமோ வீடியோவை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய புதிய புரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் சிலர் ஒன்றாக சேர்ந்து பாட்டு பாடிக் கொண்டிருக்க, அப்போது கேமராவில் பேசும் சாண்டி இப்படி சந்தோஷமாக இருக்கும் பிக்பாஸ் வீடு எப்போது ரணகளம் ஆகப் போகுது தெரியல.

நான் நினைக்கிறேன், அடுத்த வாரம் யுத்தம் நடக்கும், இந்த யுத்தத்தில் நானும் கண்டிப்பாக இருப்பேன் என்று எச்சரிக்கையாக கூறியுள்ளார்.

இதோ அந்த புரோமோ வீடியோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *