பிக்பாஸ்-3 கலந்துக்கொள்ளும் மூன்று பிரபலங்கள், யார் என்று தெரிந்தால் செம்ம குஷி ஆகிவிடுவீர்கள், இதோ..!!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 3வது சீசனை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ப்ரோமோ கூட சமீபத்தில் வந்து விட்டது. தற்போது இந்த நிகழ்ச்சியில் யார் கலந்துக்கொள்கின்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை, ஆனால், ஒரு முன்னணி தொலைக்காட்சி இதில் கலந்துக்கொள்ளவிருக்கும் மூன்று பிரபலங்கள் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர். அவர்கள் சின்னத்திரையில் கலக்கி வந்த ஆல்யா, வெள்ளித்திரையில் கலக்கி வரும் எம்.எஸ்.பாஸ்கர், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் இதில் கலந்துக்கொண்டு இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…. வீடியோ பார்த்துட்டு மறக்காம உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க… வீடியோ பிடிச்சு இருந்தா மறக்காம லைக் பண்ணுங்க உங்க கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *