பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர் திடீர் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்..!

2018 வருடம் முடியவடைய இருக்கிறது, தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. அந்த படங்களை பார்க்கும் பிஸியில் ரசிகர்கள் உள்ளார்கள். இந்த நேரத்தில் ஒரு பிரபலத்தின் மரண செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாடகம், சீரியல், திரைப்படங்கள் என பலவற்றில் நடித்துள்ள நடிகர் சீனு மோகன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இவரின் மரண செய்தி ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் இந்த வீடியோ குறித்த உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி மேலும் இது போன்ற செய்திகளை பார்க்க தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *