அருவி பட நடிகை அதிதி பாலனா இது..? கடற்கரையில் குளிக்கும் புகைப்படத்தை பாருங்க…!!“என்ன சொல்வதென்றே தெரியவில்லை”

கடந்த ஆண்டு புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயத்தில் வெளியான அருவி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த அதிதி பாலன். கடந்த வருடம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட படம் ‘அருவி (Aruvi)’. அதிதி பாலன் (Aditi Balan) நாயகியாக நடிக்க அருண் புருஷோத்தமன் (Varun Purshothaman) இயக்கி இருந்த இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் (Dreams Warrior Pictures) தயாரித்து இருந்தது. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

சமீபத்தில் அருவி (Aruvi) படத்தை பார்த்த ரஜினிகாந்த்தும் (Rajnikanth) படக்குழுவை பாராட்டினார். படத்தின் இயக்குநரை போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி (Rajini), அருவி (Aruvi) படம் என்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது, யோசிக்க வைத்தது. இந்த படத்தை எடுத்ததற்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்கு நராக வருவீர்கள் என்று பாரா ட்டியிருக்கிறார். இத்திரைப்படத்திற்க்காக பல விருதுகளையும் பெற்றார். அருவி படத்தில் சமூக பிரேச்சனைகளை எதிர்க்கும் ஒரு புரட்சி பெண்ணாக நடித்திருந்தார்.

தற்போது அவர் கடற்கரையில் குளிக்கும் புகைப்படத்தை வெளிட்டுயுள்ளார் இதோ இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *