அட கடவுளே பலருக்கும் பிடித்த நடிகையாக இருந்த பூஜாவா இது…?வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

அட கடவுளே பலருக்கும் பிடித்த நடிகையாக இருந்த பூஜாவா இது-வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள் கடந்த 2003ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா இவர் 1981 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கொழும்பில் பிறந்தார் இவரது உண்மையான பெயர் பூஜா உமாசங்கர். இவரது அப்பா கன்னட மொழியை சார்ந்தவர் இவரது அம்மா சிங்கள மொழியை சார்ந்தவர் தற்போது இவர் திருமணம் செய்து கொண்டவர் தமிழர் .

இவர் தமிழில் இதுவரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இதன் நடிகர் அஜித்துடன் நடித்த அட்டகாசம் திரைப்படம் இதற்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.அதனைத் தொடர்ந்து நான் கடவுள் ,பட்டியல் ,உள்ளம் கேட்குமே கொண்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லை இதனால் இவர் சிங்கள மொழியில் நடித்து வருகிறார்.

இவர் எதிராக சிங்கள மொழியில் பத்தினி எனும் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது இவரின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன இவரது புகைப்படத்தை பார்த்த இவரது தமிழ் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளனர் காரணம் இவர் தற்போது உடல் எடை அதிகமாக காணப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *